Aug 09

உதடுகள்
கொடுத்துக்கொண்டே இருக்க
சோர்ந்து போகிறது
முத்தம்.

*

நீயிறங்கி குளிக்கும்போது,
நீர்த்தொட்டி - பூந்தொட்டி.
முடிக்கும்போது தேன்தொட்டி

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Jul 05

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்…
நீ!

*

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்…

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 26

நீ காதல் பறவை.
எனக்குள்
காதல் பற்ற வை!

*

அழகால் கொத்தும்
அதிசயப் பறவை நீ!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 19

கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 15

மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!
~
உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,