Jun 26

காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

May 05

நீ நினைக்கிறேன்.
நான் பேசுகிறாய்.
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும்?

*

பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது.
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

May 13

பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Apr 23

உலகின்
எந்த மூலைக்குப் போனாலும்
உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…
நீ மட்டும்
நிலவைப் போல பிறந்ததற்குப் பதிலாக…
நிலவாகவேப் பிறந்திருந்தால்!
SHARETHIS.addEntry({ title: “நீ மட்டும்”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be_%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d” });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 11

வெள்ளையாக
இருந்தால்
உன் நிழலும்
நிலவுதான்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,