பொங்கல் வாழ்த்து

வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.

காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

Related Posts...

  • காதல் தேடும் வாழ்த்து
    உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும், எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது, இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்! * இதுவரை நீ வந்த கனவுகளையெல்லாம் சேர்த்து ஒரே கனவாக காணும் ஓர் இரவு கிடைக்குமா? ...
  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • கிளி ஜோதிடம்
    மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன். ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள். “சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். (கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக) என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...
  • இந்தியாவில் இரண்டு நிலா
    வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அடுத்தடுத்த நாட்களில் புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது.. ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போ...

10 Responses to “பொங்கல் வாழ்த்து”

  1. பொங்கல் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ…

    அந்த பொண்ணுக்கு லீவா இருக்கும் அன்னிக்கு.. அவளுக்கு எழுதத்தெரிந்ததுன்னு சொல்றீங்களா. என்ன ?

  2. shenbagaraj says:

    Its good to have u back after long time… Happy pongal !!!

  3. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    என்னங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம்?

  4. பொங்கல் வாழ்த்துக்கள் ராசா ;-) )

  5. aysha says:

    உங்களுக்கும் உரித்தாகட்டும்..:D

  6. திகழ் says:

    பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

  7. kayal says:

    நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

  8. Antony says:

    Enga sir poneenga ivlo naalaa ? welcome back…

  9. வாங்க அருட்பெருங்கோ,

    நீண்ட நாள் கழித்து வலை பூவில் கண்டது மகிழ்ச்சி. கவிதை நல்லாயிருக்கு.

  10. மறுமொழியிட்ட‍ அனைவருக்கும் நன்றிகள்!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD