war1_0.jpg war2.jpg

Related Posts...

  • ஈழம் – நீதிக்கான பேரணி | Rally for Justice
    சென்னையில் இன்று நடந்த நீதிக்கான பேரணி, ஈழத்தின்/மனிதநேயத்தின்பால் அக்கறை கொண்ட பலரையும் ஒன்றிணைத்து, நீதிக்கான குரல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை ; அது இன்னும் உரக்க உரக்க ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்னும் செய்தியினை சமூகத்துக்கு மிகச்சிறப்பாக எடுத்துச்...
  • இளைஞரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய‍‌‍வேண்டாம்!
    தமிழகத்தில் உயிரிழந்த அந்த இளைஞருக்காக நமது துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிரிழப்பை வைத்து சுயநல அரசியல் செய்ய‍ வேண்டாம். இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது....
  • வீரவணக்கம்!!
    ஈழ விடுதலைக்கு உயிர்களை உரமாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி! படங்கள் : நன்றி - கூகிள் ...

20 Responses to “ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி துறையினர்”

  1. இராஜராஜன் says:

    வணக்கம் அருட்பெருங்கோ

    நான் இப்பொழுது பெங்களூரில் இருக்கின்றேன்

    நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்யலாம்,

    நன்றி

  2. தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  3. Prasanna says:

    Intha seyalgalal enna payan endru ninaikireergal. Ondrum illai. Ippadi patta kandanagalinal entha payanum illai. Namm Tamizh kula kaapalargalana nammudaiya katchi thalaivargal enna seigiraargal.. Andru ellarum kookural ezhupiyathodu sari. avvalavuthaan.. Indru avar avar , thann velaiyai paarthu kondu poikondirukiraargal. Intha mathiri padukolaigal engu nadanthalum naan kandippen, oru tamizhanaga illai – oru Indiyanaga, Oru Manithanaaga.

  4. prabu says:

    Tamil vellattum

  5. முத்து says:

    இந்நிகழ்வு பற்றிய செய்திகளைக் கண்டும் படித்தும் தெரிந்துகொண்டேன். ‘ஒருவர்க்கு வந்தது அனைவருக்கும்’ என்ற பாவேந்தரின் வரியை வாழ்வாக்கிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்

  6. maheswari says:

    நாம் இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் ந்ம் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டது தமிழக அரசும், இந்திய அரசும்.கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது, நம் தமிழினத்தைக் குழி தோண்டி புதைத்தது போல் உள்ளது.

  7. Raj says:

    Please any one can tell me what is the improvement of our efforts? with in 40Km circle what else we are going to save……. Who should think this before starting the war????? Can we buy a boat where who are all ready to join with me to travel there to stop? any one can do this??????????

    We will be doing strike for diesel& petrol rates,bus fare,etc etc,,, No one will ready to do strike for lives……………

    Defenately the war is going to be stop after eating all of our unknown brothers and mothers pretty soon may be by the time our noices will reach over there sure no one will be there to hear………

    Action is more powerfull than words………

  8. Raj says:

    Raise the voice …………. Raise the voice………. Sure no one will be there to hear your noice……..

    The war will be getting stop pretty soon after eating all of our unknown brothers & mothers…… We should raise the voice…….

    Time and tide wait for no men…… If you can please tell our youths to wake up…. India needs a basic revolution… believe me……Is there any possible way…. to implement this??

  9. We really appreciate any voice from any country or religion or society or profession or any humanbeing who understand thev sad plight of Tamils in SL!
    Even birds and animals show some feelings or make noise when their fellows are in danger or killed by enemies!
    Tamils anywhere are humble,rational,reasonable,civilised,flexible,sincere people!
    When some racists or barbarians attack Tamils due to unwanted fear or hatred or jealous because of ignorance,idiotism,brutality,intolerance,we have to defend our selves politically! But we need unity at homes and towns,villages,countries!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD