Oct 09

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்! முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Oct 01

கவிதை பிரசவம் - தலைகோதி கரம்பற்றி துணையாக நானிருக்க, நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…முத்தமிட்டு தோள் சாய்ந்து நீ பார்க்க, நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,