மயூரேசன் அழைத்ததால்…

b – http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c – http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d – http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e – http://en.wikipedia.org உருப்படியா தேட
f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g – http://www.google.com கண்டதையும் தேட
i – https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
   http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j – http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k – http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m – http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க…
n – http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p – http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s – http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t – http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v – http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!

தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார் 
2. எழில் 
3. Sri

Rule:

  1. The Tag name is A for Apple
  2. Give preference for regular sites
  3. Ignore your own blogs, sites.
  4. Tag 3 People.

Most Commented Posts

  • காதல் கவிதைகள்
    காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!...
  • காதல் கவிதை
    காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன். ...
  • சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
    ‘தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?’ ‘ம்ம்ம்…ஆமா காதலிக்கிறேன்’ ‘அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல’ ‘அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா’ ‘ம்ம்ம்’ ‘நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல’ நெடுந...
  • முத்தம்
    முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?...
  • பிறந்த நாள் வாழ்த்து!
    உன் பிறந்தநாளன்று மட்டும், என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய். அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!...

16 Responses to “A for Apple”

  1. Sri,

    ok ok :)

    நீங்க இவ்வளவு சுறுசுறுப்பா? இல்ல, அலுவலகத்தில வேலை ஒன்னுமில்லையா? ;)

    ஆனா, நான் பெரிய பட்டியல் எதிர்பார்த்தேன்!

  2. sri says:

    ச்சே அண்ணா கூப்டாரேன்னு ஆசையா எழுத வந்தா என்னப் பார்த்து வேலையில்லையா-னு கேட்டுட்டீங்களே அண்ணா..!!
    :-( என்னப்பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?? :-(

  3. M-ல ஒரு ந(ம்ம)ல்ல வெப்சைட் இருக்குறது தெரியாதா..உங்களுக்கு..

  4. /ச்சே அண்ணா கூப்டாரேன்னு ஆசையா எழுத வந்தா என்னப் பார்த்து வேலையில்லையா-னு கேட்டுட்டீங்களே அண்ணா..!!
    என்னப்பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது??/

    கூல் டவுன். கூல் டவுன். வேலை இல்லையான்னா, வேலை எல்லாம் முடிச்சுட்டீங்களான்னு அர்த்தம் ;)

  5. /M-ல ஒரு ந(ம்ம)ல்ல வெப்சைட் இருக்குறது தெரியாதா..உங்களுக்கு../

    இது வலைத்தளங்களோட பட்டியல் தான் மஹாராஜா. வலைப்பதிவுகளோட பட்டியல் இல்ல. அப்படியொரு பட்டியல் போடச் சொன்ன அந்த நல்ல வலைப்பதிவையும் சேர்த்துட்றேன் :)

  6. Nanda says:

    Try this….

    Eazha uravukain nambikkai,
    http://www.nerudal.com

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD