செய்தி 1 : நேற்று நண்பர் பிரேம்குமார், அழகான ஆண்குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். குழந்தைக்கு ‘ப’ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் பிரேம்குமார் என்றே வைத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்
செய்தி 2 : தங்கச்சி ஆகாயநதிக்கு நேற்று மாலை அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலம்!
செய்தி 3 : மேலேயுள்ள இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
வாழ்த்து சொல்ல – prem.kavithaigal@gmail.com அல்லது 09884812363
Related Posts...
- பொங்கல் வாழ்த்து
[caption id="attachment_308" align="alignright" width="300" caption="பொங்கல் வாழ்த்து"][/caption]
வழக்கமாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்... - காதல் தேடும் வாழ்த்து
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
...
தங்கைக்கும் மச்சானுக்கும் வாழ்த்துக்கள்
))
பிரேம் மாப்பிக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன்
)))
அன்பின் பிரேம் குமார் மற்றும் ஆகாயநதி -இருவருக்கும் நல்வாழ்த்துகள். பையன் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ நல் வாழ்த்துகள்.
ஸ்ரீ, Z, கோபிநாத், சந்தர், கயல்விழி, லக்கி மற்றும் கோ
வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
லக்கி, அழைப்பிற்கு மிக்க நன்றி. அகமகிழ்ந்து போனேன்.
//சகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!//
//டீனேஜில் கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா எதுவும் எனக்கில்லை!!//
நீங்க அடங்கவே மாட்டீங்களா தல?
//இருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே..//
கிகிகி.. இப்போ தான் வெளிச்சம் போட்டு காட்டீட்டாரே கோ
நண்பர் பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள்..

தாயும் சேயும் மிக்க நலமோடிருக்க வாழ்த்துக்கள்..
thank you all for your wishes
very busy with baby…. i will write comment in tamil very soon…. thank you very much arul anna… your gift is very nice….
வாழ்த்துக்கள் தம்பதியருக்கு.
வாழ்த்துக்கள்
சீனா அய்யா, சரவணா, மை பிரண்ட், கிருஷ்ணா … எல்லோருக்கும் நன்றி