ஓவியம் வரைய நீர் வண்ணங்களைக் கலக்கி வைத்திருந்தேன். தரையில் கொட்டி துவக்கி வைத்தது ஒரு குழந்தை.
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: கவிதை, குழந்தை
Click here to subscribe in your feed readerorGive your email address:
Recent Comments