jananibw.jpg jananinew.jpg

Related Posts...

  • ஜனனி – தேங்காயா? தென்னமரமா?
    அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க… ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினத...
  • பச்சக் கலர் கேரட்
    ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா? அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற? ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் 'யாரும் மூச்சு விடக்கூடாது', 'யாரும் மூச்சு விடக்கூடாது' ன்னே சொல்றாங்கம்மா.. அக்கா ...
  • எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்
    ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’ நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’ ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி க...
  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • முதல் நாள் இன்று – ஒளிப்பதிவு
    இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :) ...

30 Responses to “தசாவதாரம் படம்”

  1. /எனக்கும் அக்கா பொண்ணுதான், L.K.G போறா பரணி பார்க்குல இந்த வருடம், அதுக்குள்ளே பேச்சு ஏழு ஊரத்தாண்டுது./

    அங்கேயும் அப்படித்தானா?

    /epadi emathidingala../

    ரஹீம், கமலோட தசாவதாரம்னு நான் சொல்லலயே :)

  2. vhalarmathi says:

    soo cute inthe papa..

  3. நன்றிங்க வளர்மதி!

  4. Gopinathan says:

    super!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  5. சூப்பர் படம். ஆனா காசு கொfடுத்துப் பார்க்கலை. இது திருட்டு விஸிடி இல்லைதானே? :-) ))))

    குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

  6. இதுக்காகவே உட்கார்ந்து யோசிச்சீங்களா?

  7. zulfa says:

    ok super..

  8. janani says:

    so cute:-):-))))))))))

  9. கோபிநாதன், இஸ்மத், துளசி டீச்சர், நிர்ஷன், zulfa, ஜனனி, அனைவருக்கும் நன்றிகள்!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD