நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.

*

நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.

*

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*

நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

*

Related Posts...

  • காதல் வாரம் – 5
    இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும் எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு! * எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று பொய் சொல்லவில்லை. ஆனால்… ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும் உன்னைதான் நினைக்கிறேன். * நீ பிரிந்தபிறகும் கூட ‘நீ பிரியாமல் இருந்...
  • எதனை பரிசென தருவது?
    புதிதாய் வாங்கிய கேமராவில் முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென நீ கேட்டுக்கொண்ட போதும், நான் படமெடுத்தது உன் நிழலை. என் பிறந்தநாளுக்கு, கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது உன் கைக்குட்டையை....
  • நேரமிருந்தால்
    மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில் கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில் வருகிற பேருந்துக்காக காத்திருக்கும் நீ. வந்த பேருந்தில் இறங்கிய நான்....
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...

38 Responses to “என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?”

  1. radha says:

    kavithai ellam nallathan irukku … aana indha ezhuthu irukku parunga adhudhan kanna romba kashta paduthudhu. kombu ezhuthuku munna pinna varudhu, kaalum apadiye… vera edhachum font use panna koodadha thozhare?

  2. @ சோஃபியா,

    உண்மையா? அட ஏங்க நீங்க வேற…

    @ராதா,

    நன்றிங்க. எழுத்து பிரச்சினைக்கு காரணம் உலாவி(browser)யாதான் இருக்கனும். ஏன்னா எனக்கு Internet explorer, Firefox ரெண்டலயும் சரியாவே தெரியுது. நீங்க என்ன browser, என்ன version பயன்படுத்துறீங்கனு சொல்லுங்க.

  3. Thanu says:

    Ohhhh I was not knowing that still I have to run 121 times of my gifts by her,,

    Thanks for the lines,

  4. KalaiArasan says:

    Aiyyyyaaa….

    unga kaala kaattunga…….

  5. radha says:

    naan latest (thamizhla epdi solradhu??)… firefox than ubayoga padutharen aanalum.. unga kavidhaigalai en thoazha(i) galuku anupanumna ezhuthu prechna perum prechnaya irukku.. yenna ellarukum enayathalam ulava mudiyadhu. kattupadu adhigam. natpu pathi kavidhai ketrundhen pirithoru pakkathula… innum varaliye saga…..

  6. siva says:

    hi friend,

    instead of 128 it will be nice if it is 143,

    with love,
    sivakumar bangalore

  7. azhagesan.sundaram says:

    நீயும் தேவதைதான்.
    நம் காதலும் தெய்வீகமானதுதான்.
    என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

    //Excellent arul..

  8. Mujifur Rahman says:

    Kilintha manathai melum kilikindrathu ungal KAVITHAI-gal(KAL)…

    Really nice…

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD