Valantines Day 2008 Poem 1
Valantines Day 2008 Poem 2
Valantines Day 2008 Poem 3
Valantines Day 2008 Poem 4
Valantines Day 2008 Poem 5
Valantines Day 2008 Poem 6
Valantines Day 2008 Poem 7
Valantines Day 2008 Poem 8
Valantines Day 2008 Poem 9
Valantines Day 2008 Poem 10
Valantines Day 2008 Poem 11
Valantines Day 2008 Poem 12
Valantines Day 2008 Poem 13
Valantines Day 2008 Poem 14
காதலைக் காதலிக்கிற யாவருக்கும் காதல்நாள் வாழ்த்துகள்!
கடந்த வருடம் இதே நாள்

Related Posts...

  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...
  • க‌ளவாடிய கவிதைகள்
    மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய். உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா? o0o கடலுக்கும் கரைக்குமான எல்லையை வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை... நட்புக்கும் காதலுக்குமான எல்லையை வரையறுக்...
  • அவளால் சுமாரான கவிதைகள்
    எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்ப‍டி?...
  • பேரலையும் மாமழையும்
    மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய். மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....

9 Responses to “காதல் வா(வ)ரம் – 4 ( காதல் நாள் வாழ்த்துகள்! )”

  1. மங்களூர் சிவா says:

    சூப்பர்யா மாப்பி
    மெயில்ல சுத்திகிட்டு இருக்கு!!

    அப்ப அடுத்தது வாரம் 5 ஆ????

  2. பிரேம்குமார் says:

    மிக அழகான கவிதைகள் கோ. காதலர் தினம் வாழ்த்துக்கள் :)

  3. ஜே கே | J K says:

    சூப்பரா இருக்கு கோ, வாழ்த்துக்கள்

  4. ஸ்ரீ says:

    இந்திய தேசம் டூ காதல் தேசம் கவிதை அழகு மாப்பி. கடைசி கவிதை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அது ரொம்ப அழகு.

  5. கயல்விழி முத்துலெட்சுமி says:

    ரொம்ப பிடிச்சது அந்த உள்ளங்கை சிரிப்பொலிகவிதையும்.. இயற்கை காட்சி இயல்பான புன்னகை.. இரண்டும்.. :) காதல்வாரம் பதிவுகள் எல்லாமே நல்லா அசத்தலா இருந்தாலும் இன்னைக்கு விசேசம் தான்…

  6. Dreamzz says:

    கவிதைகள் அசத்தல்!

  7. அருட்பெருங்கோ says:

    @சிவா,
    நன்றி சிவா! மெயில்ல சுத்தும்னுதான் பெயரையும் சேர்த்து போட்டுட்டேன்! ம்ம்ம்ம் அடுத்தது 5 தான்!

    @பிரேம்,
    உங்களுக்கும் காதல் நாள் வாழ்த்துகள் பிரேம்!

    @ஜேகே,
    வாழ்த்துகளுக்கு நன்றி ஜேகே!

    @ஸ்ரீ,
    கடைசி கவிதைதான் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ :)

    @முத்துலெட்சுமி,
    பாராட்டுக்கு நன்றிங்க்கா!!!

  8. aruna says:

    அடடா …
    கவிதை ரொம்ப அற்புதமாக இருந்தது!இந்திய தேசமும் காதல் தேசத்துக் கடத்தலும் நல்லா இருந்தது!
    அன்புடன் அருணா

  9. அருட்பெருங்கோ says:

    @ட்ரீம்ஸ்,
    நன்றிங்க ட்ரீம்ஸ். தொடர்ச்சியா வாசிக்கிறீங்க.

    @அருணா,
    ரொம்ப நன்றிங்க அருணா.

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD