Happy Deepavali 1
Happy Deepavali 2
Happy Deepavali 3
Happy Deepavali 4
Happy Deepavali 5
Happy Deepavali 6
Happy Deepavali 7
Happy Deepavali 8
Happy Deepavali 9

Related Posts...

  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...
  • க‌ளவாடிய கவிதைகள்
    மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய். உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா? o0o கடலுக்கும் கரைக்குமான எல்லையை வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை... நட்புக்கும் காதலுக்குமான எல்லையை வரையறுக்...
  • அவளால் சுமாரான கவிதைகள்
    எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்ப‍டி?...
  • பேரலையும் மாமழையும்
    மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய். மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....

40 Responses to “காதல் தீபாவளி”

  1. அருட்பெருங்கோ says:

    /உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்…

    தினேஷ்/

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தினேஷ்!!!

  2. அருட்பெருங்கோ says:

    /காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/
    வாழ்த்துகளுக்கு நன்றிகள் தல!!!

  3. அருட்பெருங்கோ says:

    /காதல் தீப்பிடிக்கும்
    தீபாவளிக்கவிதைகள்!!/
    அந்தத் தீய மட்டும் யாரும் அணைக்கவே மாட்டாங்க :-)

    /இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!/
    நன்றிகள் காதல் கவியே!!!
    உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துகள்!!

  4. அருட்பெருங்கோ says:

    /கவிதைகள் அனைத்தும் அருமை

    தீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;) )/

    நன்றி கோபி நன்றி !!! :-)

  5. அருட்பெருங்கோ says:

    /kadaisi varigal excellent./
    நன்றி கான்பா.

    /ynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum./
    என்ன இப்படி சொல்லிட்டீங்க??? ஹோட்டல்ல ரூம் போட்டா கட்டுப்படி ஆகுமா?
    ஆபிஸ்ல எதுக்கு ஏசியெல்லாம் போட்டுக் கொடுத்திருக்காங்க? ;-)

  6. அருட்பெருங்கோ says:

    /urugi urugi kadhal pannitu… /
    நீங்க பார்த்தீங்களா மரகதவள்ளி? ;-)

    / kalyanam na udane escape ahanum nu ninaikiringala… ungalu ke konjam overa ila… /
    உண்மைய சொன்னா நம்மளப் பார்த்ததும் பொண்ணுங்கதான் எஸ்கேப் ஆகறாங்க ;-)

    /arumaiya na varigal… solla ninaipathai aani adi thathai pola… vaazhthukkal… pani thodaravum… deepavali kum…
    வாழ்த்துகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!

  7. thendral says:

    arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.

    vazthukal

  8. அருட்பெருங்கோ says:

    / arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.

    vazthukal /

    வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி தென்றல்!!!

  9. பிரேம்குமார் says:

    சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)

  10. அருட்பெருங்கோ says:

    /சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :) /
    நன்றி தல. அடுத்து பொங்கல் வரப் போகுது ;-)

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD