Jan 30
இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை… ஒன்றே ஒன்றுதான்! ![]()
இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை… ஒன்றே ஒன்றுதான்! ![]()
இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம்.
Recent Comments