May 20
“தேவதாஸ்”..இல்ல…இல்ல…”தேவதாசூ” - இது தான் நான் முதல் முதல்லப் பார்த்த தெலுங்குப் படம். அந்த சுகமான சுமைய (சுமையான சுகத்த?) உங்ககிட்ட எறக்கி வைக்கதான் இந்தப் பதிவு! போனப் பொங்கலப்ப நான் ஹைதராபாத்ல இருந்தேன். எப்படிப் பொங்கலக் கொண்டாடறதுன்னும் தெரியல,பொங்கலக் கொண்டாடாம விட்டா எதாவது தெய்வக் குத்தமாயிட்டா என்னாகறதுன்னும் பயம்! சரின்னு யோசிச்சுட்டுப் பக்கத்துல இருந்த தியேட்டருக்குப் போயிட்டோம் செகண்ட் ஷோவுக்கு.
Read Full Post »
Recent Comments