Nov 12

எல்லாருக்கும் வணக்கம்

உங்கள் கண் இனி கணினியில் தேட…
இதயம் இனி இணையத்தில் இணையப்…
புதிதாய் ஒரு வலைப்பூப் பூத்திருக்கிறது!

வாசம் நுகர வாருங்கள் தேனிக்கூட்டமாய்!
அனுபவத்தைத் தாருங்கள் பின்னூட்டமாய்!!

( பயந்துடாதீங்க மாமே (/மாமீ?) ஒரு கவுஜயோட ஆரம்பிக்கலாமேன்னு ஆச அம்புட்டுதேன் )

SHARETHIS.addEntry({ title: “முதல் பூ!”, url: “http://blog.arutperungo.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d_%e0%ae%aa%e0%af%82″ });If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ