நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…

நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !

Most Commented Posts

  • காதல் கவிதைகள்
    காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!...
  • காதல் கவிதை
    காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன். ...
  • சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
    ‘தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?’ ‘ம்ம்ம்…ஆமா காதலிக்கிறேன்’ ‘அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல’ ‘அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா’ ‘ம்ம்ம்’ ‘நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல’ நெடுந...
  • முத்தம்
    முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?...
  • பிறந்த நாள் வாழ்த்து!
    உன் பிறந்தநாளன்று மட்டும், என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய். அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!...

5 Responses to “எனக்குப் போட்டி நானே!”

  1. மதுமிதா says:

    நன்று அருட்பெருங்கோ.
    நல்லா எழுதுங்க.புரியுதுங்க.

  2. Anonymous says:

    சமயல் குறிப்பு எங்கே..?
    அடுப்பை பற்றவெக்கிறது எப்பிடி என்றாவது எழுதுங்க!!!

  3. அருட்பெருங்கோ says:

    மதுமிதா அவர்களின் பாராட்டுக்கும்,
    பெயரிலியின் ஆர்வத்திற்கும்
    நன்றிகள்…

    விரைவில் ஒரு (அசைவ) சமையல் குறிப்பு போடவில்லையென்றால் விட மாட்டார்கள் போலிருக்கிறது…

  4. G.Ragavan says:

    நல்லா புரியுதே……நல்லா இருக்குதே…….இது நானும் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒன்று. ஒவ்வொரு தவறாக என்னைத் திருத்திக் கொள்ளும் போதும் தோன்றுவது இது.

  5. அருட்பெருங்கோ says:

    நன்றி இராகவன்!

    தனக்குப் போட்டியாக மற்றொருவரை நினைக்காமல் தன்னையே தனக்குப் போட்டியாக நினைத்துக் கொண்டால் வாழ்க்கையில் உயரலாம் என்ற எண்ணத்தில் எழுதியது தான் அது!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD