|
Nov 30
|
நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !
|
|
நேற்றைய என்னை
அதிகாலை வேளையில் சில நேரம் தென்றலாய்த் சில நேரம் புயலாய்ப் வாரி விட்டத் தலைமுடியை வண்டியில் போகும்போது விரும்பி இரசிக்கிறேன் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நாட்கணக்காய் உண்ண மறந்தாலும் உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன் சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன் காற்றே!
ஈராயிரம் ஆண்டுகள்
அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும் வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்… எல்லாப் பெண்களைப் போலவும் யாரேனும் ஏற்றுக்கொண்டால்… நன்றியுடன்,
|
Recent Comments