May 14
நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 14th, 2006 at 7:52 am
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்.
அன்புடன்
துபாய் ராஜா
May 18th, 2006 at 12:22 pm
துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
தடுக்கிறது தயக்கம் ஏற்றுக் கொள்ளுவானோ என எண்ணி…
May 19th, 2006 at 5:54 am
ராஜா,
வருகைக்கு நன்றி!
இப்போதெல்லாம் தும்முவது கூட அநாகரிகமாக அல்லவாப் பார்க்கப் படுகிறது!!
May 19th, 2006 at 6:00 am
சத்தியா உங்கள் கருத்து எனக்கு சரியாகப் புரிய வில்லை…
நான் புரிந்து கொண்டது இப்படி…
துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…
அன்புடன்,
அருள்.
May 19th, 2006 at 6:16 pm
“துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…”
ம்…ம்… இதுவேதான். நன்றி அருள்.
May 22nd, 2006 at 7:24 am
காதலின் கனம் அதிகமாகும்போது,
தயக்கம் தானே உடைபடும்!
அன்புடன்,
அருள்.