Aug 07
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
August 7th, 2008 at 4:19 pm
me the firstu……..???
August 7th, 2008 at 4:20 pm
எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது…
August 7th, 2008 at 4:25 pm
//உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
நல்லா இருக்குங்க அருள்…
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க…
August 7th, 2008 at 4:28 pm
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)
August 7th, 2008 at 5:07 pm
நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!
August 7th, 2008 at 8:25 pm
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்……..
August 7th, 2008 at 10:55 pm
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
இது..



இது தான் கவிதை..
இது தான் காதல்..
August 7th, 2008 at 10:58 pm
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
யாரந்த தேவதை ???
August 7th, 2008 at 11:14 pm
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))
August 8th, 2008 at 4:20 am
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்…
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..
August 8th, 2008 at 5:05 am
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute
August 8th, 2008 at 8:31 am
அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை
August 8th, 2008 at 9:58 am
Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal…
August 8th, 2008 at 11:03 am
/me the firstu..???/
ஆமாங்க ஆமாம்
/எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது/
/நல்லா இருக்குங்க அருள்/
நன்றிங்க செந்தில்!
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க…/
என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும்
August 8th, 2008 at 11:04 am
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)/
நன்றி தல!
August 8th, 2008 at 11:04 am
/நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!/
நன்றி ஸ்ரீ!
August 8th, 2008 at 11:06 am
/ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../
பூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன்
)
August 8th, 2008 at 11:08 am
/இது..
இது தான் கவிதை..
இது தான் காதல்../
சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!
/யாரந்த தேவதை ???/
கிடைச்சா சொல்றேன்
August 8th, 2008 at 11:09 am
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))/
நன்றிங்க நாணல்!
August 8th, 2008 at 11:10 am
/அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../
August 8th, 2008 at 11:12 am
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute/
நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான்
August 8th, 2008 at 11:15 am
/அய்யா அருட்பெருங்கோ அவர்களே/
அய்யாவா? என்ன கொடும சரவணன் இது!
/காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../
ஆகா… ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?
/எல்லா கவிதையும் நல்லா இருக்கு/
நன்றிங்க!
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை /
எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல
August 8th, 2008 at 11:16 am
/Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/
நன்றிங்க மகேஷ்!
August 8th, 2008 at 3:22 pm
kavidhai sonnadhu nalla irukku nu sollava …
kadhalai sonnadhu nalla irukku nu sollava…
kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava…
ellamae azhagu azhagu…
vaazhthukal ….
August 8th, 2008 at 3:42 pm
புலியைப்போலான பூனைக்குட்டி
August 8th, 2008 at 4:25 pm
/ellamae azhagu azhagu
vaazhthukal/
நன்றிங்க மரகதவல்லி!
/புலியைப்போலான பூனைக்குட்டி /
என்னங்க்கா… ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க
August 9th, 2008 at 10:04 pm
//முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!
August 10th, 2008 at 12:53 pm
//நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//
….அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!
August 11th, 2008 at 10:26 am
/ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/
நன்றிங்க காந்தி!
/.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/
வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!
August 11th, 2008 at 4:41 pm
super
August 11th, 2008 at 5:07 pm
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
PIDITHTHA VARIKAL………..
August 11th, 2008 at 5:40 pm
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி
very suppppppppppppppppppppppppppppppar sir….
August 11th, 2008 at 10:51 pm
:)))
August 13th, 2008 at 11:53 am
அனைத்தும் அசத்தல்…
August 19th, 2008 at 2:48 pm
நல்லா இருக்குங்க கோ