Jun 16
இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும்
Get the Flash Player to see this player.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
June 16th, 2008 at 11:09 am
June 16th, 2008 at 11:29 am
ஜனனிக்கு என்னுடைய வாழ்த்துகள்…
ஆசிரியர்க்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்…
June 16th, 2008 at 11:53 am
Nichayam oru naal Janani ithellam padichittu ungala udaikkathan pOra…!!
Lines for Janani:
Janani naan sonna maathiri seiva illa.??
And Wish u All the best Janani…!!
June 16th, 2008 at 12:13 pm
மழலைக் குரலில் அழகா குறள் சொல்லும் ஜனனிக்கு எங்கள் வாழ்த்துக்கள்
மித்ராவும் இப்போவே தயார் ஆகிட்டா போல. என்னமா குரல் கொடுக்கிறாங்கப்பா
June 16th, 2008 at 12:35 pm
Super apu….
June 16th, 2008 at 7:37 pm
நன்றிங்க சர்வேசன்.
நன்றிங்க செந்தில்.
ஸ்ரீ, இப்பவே உதைச்சுட்டுதான் இருக்கா
பிரேம், வாழ்த்துக்கு நன்றிங்க தல. மித்ரா ஏற்கனவே பாதி தயார் நிலைலதான் இருக்கா
நன்றிங்க மரகதவல்லி!
June 16th, 2008 at 11:36 pm
கலக்கல்..
June 17th, 2008 at 9:48 am
நன்றிங்க சரவணக்குமார்
June 18th, 2008 at 2:16 am
ஜனனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமாள் திருவருளால் நற்பண்பும் நல்லறிவும் நற்செல்லங்கள் அனைத்தும் பெற்று நீடு வாழ்க.
June 18th, 2008 at 4:17 am
சூப்பரு… ஜனனிக்கு வாழ்த்துக்கள்…
June 18th, 2008 at 4:04 pm
All the best janani…………
June 20th, 2008 at 11:11 pm
மழலை சொல்லும் குரலும் இனிமை
மழலை சொல்லால் குறளும் இனிமை
ஜனனி…மனமார்ந்த வாழ்த்துகள்!!!
June 21st, 2008 at 9:18 am
கலக்கல்ஸ்.
June 21st, 2008 at 12:09 pm
நல்லா இருக்கே.. வாழ்த்துகள் ஜனனி..
அது என்னகடைசியில் கட் க்கு பதிலா ஓகே வா.. டைரக்டர் சார்…
June 22nd, 2008 at 9:54 am
மிக மிக அருமை! வியந்தேன் வியந்துகொண்டே இருக்கிறேன்.ஜனனிக்கு வாழ்த்துக்கள்
June 25th, 2008 at 8:48 pm
/ஜனனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமாள் திருவருளால் நற்பண்பும் நல்லறிவும் நற்செல்லங்கள் அனைத்தும் பெற்று நீடு வாழ்க./
வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் ஜி.ரா!!!
/சூப்பரு ஜனனிக்கு வாழ்த்துக்கள்/
நன்றிங்க தமிழன்!
/All the best janani/
ஜனனி சார்பா என்னோட நன்றிகள் செல்வா!
June 25th, 2008 at 8:51 pm
/மழலை சொல்லும் குரலும் இனிமை
மழலை சொல்லால் குறளும் இனிமை
ஜனனி மனமார்ந்த வாழ்த்துகள்!!!/
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க வந்தியன்!
/கலக்கல்ஸ்./
நன்றி மை ஃப்ரெண்ட்!
June 25th, 2008 at 8:55 pm
/நல்லா இருக்கே.. வாழ்த்துகள் ஜனனி../
நன்றிங்க்கா!!!
/அது என்னகடைசியில் கட் க்கு பதிலா ஓகே வா.. டைரக்டர் சார்/
அது என்னோட குரலா இருக்காதுங்க்கா. அண்ணனோட குரலா இருக்கும்!
/மிக மிக அருமை! வியந்தேன் வியந்துகொண்டே இருக்கிறேன்.ஜனனிக்கு வாழ்த்துக்கள் /
வியப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ரம்யா!
July 1st, 2008 at 4:46 pm
அற்புதமா செஞ்சுருகங்க…! நல்ல முன்னுக்கு வருவாங்க …! வாழ்த்துக்கள் ..!
July 16th, 2008 at 10:58 am
HI JANANI……………….
VERY NICE AND I AM VERY GLADE ABOUT YOUR TALLENT
July 21st, 2008 at 7:25 pm
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அற்புதன்!
பகிர்வுக்கு நன்றிங்க ஹேமலதா!