Jul 24
ஓர் இடம்
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு பாடல்
ஒரு கனவு
என ஏதேனும் ஒன்றின் சலனத்தில்
விருட்சமென வளர்கிறது உன் நினைவு.
இதயமெங்கும் படர்கிறது
மரணத்தின் நிழல்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
July 25th, 2007 at 9:28 am
Machi Sam
Unnaku ithuellam eppada time kidaikuthu
Mmmmmm
Ennamo po
Etho panre
Urrupatta sari
Endrum Anbudan
Vinoth
July 25th, 2007 at 11:10 pm
/ Machi Sam
Unnaku ithuellam eppada time kidaikuthu
Mmmmmm
Ennamo po
Etho panre/
இதுக்குப் பதிலா வெட்டியா இருக்கேன்னு ரெண்டு வார்த்தையில திட்டியிருக்கலாம்
/Urrupatta sari/
அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மினு நெனைக்கிறேன்
July 25th, 2007 at 11:27 pm
Nalla pathivu.
July 26th, 2007 at 5:02 am
/ Nalla pathivu./
நன்றி என்பீ
July 26th, 2007 at 5:53 am
July 26th, 2007 at 5:58 am
வாங்க பிரியசகி,
/ :)/
புலம்பல படிச்சுட்டு சிரிச்சுட்டீங்களா? ம்ஹும்!