Jan 13

பொங்கல் வாழ்த்து

வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.

காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: , ,


9 Responses to “பொங்கல் வாழ்த்து”

  1. 1. முத்துலெட்சுமி Says:

    பொங்கல் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ…

    அந்த பொண்ணுக்கு லீவா இருக்கும் அன்னிக்கு.. அவளுக்கு எழுதத்தெரிந்ததுன்னு சொல்றீங்களா. என்ன ?

  2. 2. shenbagaraj Says:

    Its good to have u back after long time… Happy pongal !!!

  3. 3. வி.பாலகுமார் Says:

    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    என்னங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம்?

  4. 4. கோபிநாத் Says:

    பொங்கல் வாழ்த்துக்கள் ராசா ;-) )

  5. 5. aysha Says:

    உங்களுக்கும் உரித்தாகட்டும்..:D

  6. 6. திகழ் Says:

    பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

  7. 7. kayal Says:

    நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

  8. 8. Antony Says:

    Enga sir poneenga ivlo naalaa ? welcome back…

  9. 9. அடலேறு Says:

    வாங்க அருட்பெருங்கோ,

    நீண்ட நாள் கழித்து வலை பூவில் கண்டது மகிழ்ச்சி. கவிதை நல்லாயிருக்கு.

Leave a Reply