May 08

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

*

ஒரு
முத்தக்கவிதைகேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?

*

பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?

*

முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: ,


31 Responses to “பிறந்த வீடா? புகுந்த வீடா?”

  1. 1. Sri Says:

    :-)
    superb…….!!

  2. 2. Sri Says:

    //முத்தப்பெண்ணுக்கு
    உன் இதழ்கள்
    பிறந்த வீடா? புகுந்த வீடா?//

    puthusa irukku………!! :-)
    nalla irukku……!!

  3. 3. King... Says:

    நல்லாருக்கு…

  4. 4. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

    சில விக்ரமாதித்யன் கவிதைகள் :

    1. உள்பாவாடைகளின் உலகம்
    எனக்கு ரொம்பப் பிடிக்கும்

    2. இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
    முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே

    3. சௌந்தர்யக் கூச்சம்
    சாப்பாட்டுக்குத் தரித்திரம்

    4. சிறிய உருவமானால் அணைத்துக் கொள்
    பெரிய உருவமானால் காலில் விழு

    ஏதோ தோணுச்சு எழுதினேன்.

  5. 5. அருட்பெருங்கோ Says:

    ஸ்ரீ, கிங்,

    இருவருக்கும் நன்றிகள்!

  6. 6. அருட்பெருங்கோ Says:

    ரெண்டும் நாலும் புரியுதுங்க சுந்தர்.
    ஒன்னும் மூனும் வெவகாரமா இருக்கு ;)

    நன்றி.

  7. 7. muralikannan Says:

    final one very nice

  8. 8. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க முரளிகண்ணன்.

  9. 9. Sophia Says:

    Hi Siva,

    Nalla iruku siva…..
    Nice one…
    Ellam muthu mutha iruku….
    :)

  10. 10. Senthil Kumar Says:

    //நம் முத்தங்களைக் கண்டு
    இதழ்களாய் மாறிட ஏங்கும்
    விழிகள் நான்கும்.//

    எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு…

    Senthil,
    Bangalore

  11. 11. அருட்பெருங்கோ Says:

    சோஃபியா, செந்தில்,

    இருவருக்கும் நன்றிகள்!!!

  12. 12. subash - srilanka Says:

    உனக்கு மட்டும் கேட்கும் – நான்……
    கொடுக்கும் முத்தம் – எனக்கு……
    மட்டும் கேட்கும் – உன்…….
    உயிர் உருகும் – சத்தம்…..

    this is the secret of the kiss…….

    ur all poems are very nice
    ever
    subash

  13. 13. KRP Says:

    ஷார்ட் அண்ட் ஸ்வீட்

    அன்புடன்
    கே ஆர் பி
    http://visitmiletus.blogspot.com/

  14. 14. கோபிநாத் Says:

    \\முத்தப்பெண்ணுக்கு
    உன் இதழ்கள்
    பிறந்த வீடா? புகுந்த வீடா?\\

    நல்லாருக்கு….;)

  15. 15. tamilzharasan as dinesh Says:

    kalakureenga arul…

    ungallala naanum palaya maathierreee kavithaiyeallam yealuthieeduvean polla ieruku….

  16. 16. அருட்பெருங்கோ Says:

    சுபாஷ், கே ஆர் பி, கோபிநாத், தினேஷ்,

    அனைவருக்கும் நன்றிகள்!

    தினேஷ், எழுதுங்க நாங்க வாசிக்கிறோம்!

  17. 17. tamilzharasan as dinesh Says:

    aduthavaaram(monday or tuesday) naan yenoda kavithaikal konjam post pannurean…

  18. 18. mei-pungkaadan Says:

    //இனி பகலில் முத்தமிடாதே.
    நிழல்கள் வெட்கப்படுகின்றன.//

    arumai…. kavitha kavitha……………..

  19. 19. அருட்பெருங்கோ Says:

    வாழ்த்துகள் தினேஷ்.

    நன்றி மெய்ப்புங்காடன்.

  20. 20. dhana Says:

    suberb…….

  21. 21. அதிரை அபூபக்கர் Says:

    ரொம்ப அருமையான முத்தக்கவிதைகள்…

  22. 22. subash - srilanka Says:

    முத்தக்கவிதைகள் எல்லாம் முத்துக்கவிதைகள்……..

    அன்புடன்
    சுபாஷ்

  23. 23. அருட்பெருங்கோ Says:

    தனா, அபூபக்கர், சுபாஷ்,

    மூவருக்கும் நன்றிகள்!

  24. 24. Ragurathan Says:

    Simply superb….

  25. 25. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ரகு!

  26. 26. வினோத் கண்ணா Says:

    பாதி முத்தங்களைப்
    பார்வைகளே தந்துவிட்டால்
    இதழ்கள் என்ன செய்யும்?

    *ரொம்ப அருமையான கவிதை

  27. 27. Nisha Says:

    It is very nice

  28. 28. Revathy Says:

    நம் முத்தங்களைக் கண்டு
    இதழ்களாய் மாறிட ஏங்கும்
    விழிகள் நான்கும்.
    nice kavithai indha line nala iruku anupavam pesuthunu nenaikiren

  29. 29. Rajkumar Says:

    this is very nice

  30. 30. SELVI Says:

    kavithai superraka eirukuthu vailthukail……………………….ரொம்ப அருமையான முத்தக்கவிதைகள்…

  31. 31. Murugavel.M Says:

    Dear Arutperungo,

    Anbin velipaadu,Azhagiya kavithai ethu. Vazhthukkal.

    M.Murugavel

Leave a Reply