Mar 10

aval kavidhai
aval kavidhai
aval kavidhai
aval kavidhai
aval kavidhai

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: , ,


31 Responses to “தண்டிப்பதா? மன்னிப்பதா?”

  1. 1. Senthil Says:

    Arumaiyana Kavithaigal Arul…!!!

  2. 2. நித்யகுமாரன் Says:

    அன்பு அருட்பெருங்கோ…

    தண்டிப்பதோ மன்னிப்பதோ உங்கள் வசம். செய்த குரும்புதான் என்ன… முத்தம் கொடுத்ததுதானே…

    பேரன்பு நித்யகுமாரன்

  3. 3. Maragathavalli Says:

    Nenjaarndha vaazhukkal kavi…

  4. 4. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

    ஏங்க இப்படிப் படுத்தறீங்க.

  5. 5. indumathi Says:

    kavithi is very nice your very great

  6. 6. அருட்பெருங்கோ Says:

    / Arumaiyana Kavithaigal Arul…!!!/

    நன்றிங்க செந்தில்!

    /தண்டிப்பதோ மன்னிப்பதோ உங்கள் வசம். செய்த குரும்புதான் என்ன… முத்தம் கொடுத்ததுதானே…/

    நித்யகுமாரன், நடந்தத கவிதையா எழுதுற பாக்கியமெல்லாம் நமக்கில்ல :)

  7. 7. Dreamzz Says:

    kavidhai ellame superu :)
    loved the last one :)

  8. 8. Bee'morgan Says:

    ம்ம்.. அனைத்தும் அருமை.. :-) Room போட்டு யோசிப்பீங்களோ அருட்பெருங்கோ?

  9. 9. அருட்பெருங்கோ Says:

    / kavidhai ellame superu :)
    loved the last one :) /

    நன்றி ட்ரீம்ஸ்!

    / ம்ம்.. அனைத்தும் அருமை.. :-) Room போட்டு யோசிப்பீங்களோ அருட்பெருங்கோ? /
    நன்றிங்க ட்ரீம்ஸ்! ரூமா? அப்பறம் அலுவலகம் எமுக்கு இருக்கு? ;)

  10. 10. Anbin Mozhi Says:

    There is a reality in all your kavithai that’s the reason i am remembering all and telling to my rommie’s.
    Congrats and all the best…

  11. 11. ரசிகன் Says:

    அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்.. கலக்கல்:)

  12. 12. sury Says:

    //என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்” எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி ” நான் அவனைப் பார்ப்பதே இல்லை ” என எழுதுகிறீர்கள்? நீங்க‌ள் பார்க்காத‌போது அவ‌ன் உங்க‌ளையே பார்க்கிறான் என்ப‌து எப்ப‌டித் தெரியும் ?

    த‌டுமாற்ற‌ம் நிஜமே
    யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப‌
    பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில்
    தடுமாற்றம் இயற்கை கூட .. கூட‌வே
    க‌விதை ந‌ய‌மும் மிளிர்கிற‌து.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.

    http://arputhamullavalaipathivugal.blogspot.com

  13. 13. எழில்பாரதி Says:

    அருள்!!!

    வழக்கம் போல எல்லா கவிதைகளும் அருமை!!!!

    தொடருங்கள்!! வாழ்த்துகள்!!!

  14. 14. மீறான் அன்வர் Says:

    மக்கா கலக்குறபோ

  15. 15. அருட்பெருங்கோ Says:

    /There is a reality in all your kavithai that’s the reason i am remembering all and telling to my rommie’s.
    Congrats and all the best…/

    ரியாலிட்டியா? :-) ))
    வாழ்த்துக்கு நன்றிங்க அன்பின் மொழி!

  16. 16. அருட்பெருங்கோ Says:

    /அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்.. கலக்கல்:)/

    நன்றி ரசிகன்!

  17. 17. அருட்பெருங்கோ Says:

    ///என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்” எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி ” நான் அவனைப் பார்ப்பதே இல்லை ” என எழுதுகிறீர்கள்? நீங்க‌ள் பார்க்காத‌போது அவ‌ன் உங்க‌ளையே பார்க்கிறான் என்ப‌து எப்ப‌டித் தெரியும் ?/

    அதுதாங்க பொண்ணுங்களோடத் திறமை ;)

    /த‌டுமாற்ற‌ம் நிஜமே
    யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப‌
    பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில்
    தடுமாற்றம் இயற்கை கூட .. கூட‌வே
    க‌விதை ந‌ய‌மும் மிளிர்கிற‌து.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை./

    நன்றிங்க சுப்பு ரத்தினம்!

  18. 18. அருட்பெருங்கோ Says:

    /அருள்!!!

    வழக்கம் போல எல்லா கவிதைகளும் அருமை!!!!

    தொடருங்கள்!! வாழ்த்துகள்!!!/

    நன்றி எழில்பாரதி!

    /மக்கா கலக்குறபோ/

    கி கி கி

  19. 19. bharath Says:

    தண்டிப்பதும் மன்னிப்பதும் ஒன்றே(செயல்விளைவு ஒன்றாக இருப்பதால்)
    கலக்கலான கவிதைகள்.
    வாழ்த்துக்கள்.
    லிங்க் அனுப்பி படிக்க வச்ச வீக் என்ட் காரருக்கு நன்றி.

  20. 20. அருட்பெருங்கோ Says:

    /தண்டிப்பதும் மன்னிப்பதும் ஒன்றே(செயல்விளைவு ஒன்றாக இருப்பதால்)
    கலக்கலான கவிதைகள்.
    வாழ்த்துக்கள்.
    லிங்க் அனுப்பி படிக்க வச்ச வீக் என்ட் காரருக்கு நன்றி./

    நன்றிங்க பாரத்! படிச்ச உங்களுக்கும், அனுப்பி வச்ச வீக்கெண்ட் காரருக்கும்!!!

  21. 21. சந்தோஷ் Says:

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு அருள்.

  22. 22. Sri Says:

    kavithai romba nalla irukku…!! :-)

  23. 23. தினேஷ் Says:

    வியக்கவைத்த எழத்து…

    தினேஷ்

  24. 24. அருட்பெருங்கோ Says:

    சந்தோஷ், ஸ்ரீ, தினேஷ்,

    மூவருக்கும் நன்றிகள்!

  25. 25. Mastan Oli Says:

    Arut… really I dont know how many times I read this… superb arut….

    can few words disturbing hearts???

  26. 26. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க மஸ்தான்!

  27. 27. jwalamukhi Says:

    natpu patri kavidhaigal ondrumey illaye yen??

  28. 28. prakash Says:

    ஏங்க இப்படிப் படுத்தறீங்க.

  29. 29. BABU Says:

    enru anai varum marunthai vittu vittu nooyai than vaanki selkinranar.

  30. 30. Raja Says:

    http://blog.arutperungo.com/poems/aval1.jpg
    really nice lines…………………..

  31. 31. Geetha Says:

    suppeveeeeeeeeeee pa nice kavithai antha “poi” kavithai

    all the best innum neenga neeraiya kavitha ezhutha ,,,,

Leave a Reply