இல்லாத கடவுளுக்கான படையலாய் அன்பே காதல் இமை மழை குடை
Nov 27

pattaampoochi
kili

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

11 Responses to “ஜோடிக்கவிதைகள்”

  1. delphine Says:

    ம்ம்ம்…..

  2. G.Ragavan Says:

    நேரத்துக்கு வரனுமா கூடாதா? அதச் சொல்லு :) மொதல் கவிதை நல்லாருந்தது.

  3. ram Says:

    anka love pananum pola erkutha…

  4. கோபிநாத் Says:

    நல்ல கேள்வி நல்ல பதில்…;)

  5. அருட்பெருங்கோ Says:

    என்ன மேடம் ‘ம்ம்ம்’ கொட்றீங்க?
    இது கத இல்ல கவுஜ :-)

  6. அருட்பெருங்கோ Says:

    /நேரத்துக்கு வரனுமா கூடாதா? அதச் சொல்லு :)/
    வந்தா போதாதா ராகவன்? ;-)

    /மொதல் கவிதை நல்லாருந்தது./

    ஓக்கே ஓக்கே

  7. அருட்பெருங்கோ Says:

    /நல்ல கேள்வி நல்ல பதில்…;)/

    நல்ல பின்னூட்டம். நன்றி கோபி ;)

  8. கோபால் Says:

    காத்திருக்கறது கூட ஒரு சுகம் தான். அத அனுபவிக்க முடியலன கோபம் வரத்தானே செயும்..ஆனா அது செல்லக் கோபம் தானே…

  9. பிரேம்குமார் Says:

    ‘ஜோடி’க்கவிதைகள் அருமை
    கூடவே உங்கள் கவிதைகளும் நித்தியானந்தத்தின் படங்களின் ஜோடியும் :)

  10. அருட்பெருங்கோ Says:

    /காத்திருக்கறது கூட ஒரு சுகம் தான். அத அனுபவிக்க முடியலன கோபம் வரத்தானே செயும்..ஆனா அது செல்லக் கோபம் தானே…/

    ஆகா… அனுபவசாலி மாதிரியே பேசறீங்களே கோபால் ;-)

  11. அருட்பெருங்கோ Says:

    /’ஜோடி’க்கவிதைகள் அருமை
    கூடவே உங்கள் கவிதைகளும் நித்தியானந்தத்தின் படங்களின் ஜோடியும் :)/

    தல, படம் பார்த்து கதை சொன்ன மாதிரி, இது படம் பார்த்து கவுஜ சொன்னது ;-)

Leave a Reply