Oct 28
நூறாவது பதிவு, இருநூறாவது பதிவு எல்லாம் சிறப்புப் பதிவா? நமக்கு 143 தான் சிறப்பு
அதனால் 143 கவிதைகள் பதிக்கலாமென ஆசைப்பட்டு முயன்றதில் தேறியவை இவை மட்டுமே!
முதலில் 1 :

அப்புறம் ஒரு 4 :




அப்புறம் ஒரு 3 :



அப்படியே இலவச இணைப்பாக இன்னொன்னும். ஏற்கனவே ஒரு தெலுங்கு மெட்டுக்கு தமிழ் வரி எழுதின மாதிரி இப்போ ஒரு மலையாளப் பாட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள்
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
October 28th, 2007 at 11:11 pm
ஆஹா எப்படியெல்லாம் புரட்சிக்காதலன் ங்கற பட்டத்தை தக்கவச்சிக்க நடவடிக்கை எடுக்கறப்பா அருட்பெருங்கோ.. அட்டகாசம்..
வாழ்த்துக்கள் ஃபார் 143 போஸ்ட்ஸ். :)))
October 28th, 2007 at 11:51 pm
/ஆஹா எப்படியெல்லாம் புரட்சிக்காதலன் ங்கற பட்டத்தை தக்கவச்சிக்க நடவடிக்கை எடுக்கறப்பா அருட்பெருங்கோ.. அட்டகாசம்..
வாழ்த்துக்கள் ஃபார் 143 போஸ்ட்ஸ். :)))/
புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா… விட்டுடுங்க… நான் பாவம்
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க்கா!!!!
October 29th, 2007 at 12:15 am
அருமையான காதல் கவிதைகள்…அனுபவ வரிகளோ?
October 29th, 2007 at 12:58 am
143 எல்லாம் நல்லாயிருக்கு
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா… விட்டுடுங்க… நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))
October 29th, 2007 at 1:11 am
/அருமையான காதல் கவிதைகள்…அனுபவ வரிகளோ? ;)/
வாங்க சிந்தாநதி…
அனுபவ வரியா??? ஏம்ப்பா வயித்தெரிச்சலக் கொட்டிக்கிறீங்க
October 29th, 2007 at 1:13 am
கோபி,
/143 எல்லாம் நல்லாயிருக்கு ;)/
நன்றி !!!
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா… விட்டுடுங்க… நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))/
உள்ள ஆயிரம் சோகம் இருந்தாலும் வெளிய சிரிக்கத் தெரியனும்யா
( இது மாதிரி
)
October 29th, 2007 at 6:57 am
143க்கு வாழ்த்துக்கள் புரட்சி காதலா.. :-))
October 29th, 2007 at 9:49 am
சிவசாம்ராஜ்
நல்லாயிருக்குப்பா 143
//
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா… விட்டுடுங்க… நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))/
//
ரிப்பீட்டேய்
October 29th, 2007 at 10:30 pm
/143க்கு வாழ்த்துக்கள் புரட்சி காதலா.. :-))/
நீங்களுமா மை ஃப்ரெண்ட்???????
ம்ம்ம் வாழ்த்துகளுக்கு நன்றிகள்!!!
October 30th, 2007 at 12:48 pm
வாழ்க..வளர்க…
அப்படியே காதல் தவிர்த்த விஷயங்களையும் தொட முயற்சிக்கலாமே???
October 31st, 2007 at 4:21 am
வாழ்த்துக்கள்…
புரட்சிக்காதலா.
November 1st, 2007 at 3:48 am
அருள்
அனைத்துக் கவிகளும்
காதலிக்கத்தூண்டுகின்றன !! :)))
வாழ்த்துக்கள் !!
November 1st, 2007 at 3:07 pm
அருமை!! அருமை!!!
மிகவும் அழகான வரிகள், ரசித்தேன்!!
வாழ்த்துக்கள்!!
November 2nd, 2007 at 6:31 am
ஒன்னியம் சொல்றதுக்கில்லை……
நல்லா இருக்கு
November 4th, 2007 at 6:32 am
arumayaana kavidaigal. mikka nanri. adu seri, kaadal koodam yenga ppa kaanoom?
November 4th, 2007 at 10:26 pm
/சிவசாம்ராஜ்
நல்லாயிருக்குப்பா 143
/
நன்றிங்க சிவா!!!
//
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா… விட்டுடுங்க… நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))/
//
ரிப்பீட்டேய்/
நான் பாவம் நான் பாவம் :(((
November 4th, 2007 at 10:27 pm
/வாழ்க..வளர்க…
அப்படியே காதல் தவிர்த்த விஷயங்களையும் தொட முயற்சிக்கலாமே???/
நன்றி சுதர்சன்
நானும் முயற்சி செஞ்சுட்டு தான் இருக்கேன்…ஆனா
November 4th, 2007 at 10:28 pm
/வாழ்த்துக்கள்…
புரட்சிக்காதலா./
நன்றி ஜேக்கே!!!
November 4th, 2007 at 10:29 pm
/அருள்
அனைத்துக் கவிகளும்
காதலிக்கத்தூண்டுகின்றன !! :)))
வாழ்த்துக்கள் !!/
காதல் கவியிடம் இருந்தே வாழ்த்துக்களா?
நன்றீ நன்றீ
November 4th, 2007 at 10:30 pm
/அருமை!! அருமை!!!
மிகவும் அழகான வரிகள், ரசித்தேன்!!
வாழ்த்துக்கள்!!/
ரசித்தமைக்கும் வாழ்த்தியதற்கும் நன்றிகள் திவ்யா!!!
November 4th, 2007 at 10:31 pm
/arumayaana kavidaigal. mikka nanri. adu seri, kaadal koodam yenga ppa kaanoom?/
நன்றி கான்பா!!!
காதல் கூடம் வ…ரு…ம்