May 26
என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?
*
விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.
*
நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!
*
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!
*
செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 26th, 2008 at 10:50 am
kavithai vazhakkam pola nalla irunthathu….!!
//நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?//
yen anna avlo bayammaa…?!?
May 26th, 2008 at 10:56 am
//நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!
//
சூப்பர்
May 26th, 2008 at 11:14 am
/kavithai vazhakkam pola nalla irunthathu/
நன்றி!
/yen anna avlo bayammaa?!? /
தங்கச்சீஈஈஈஈஈஈ… வேணாம். அழுதுறுவேன்
May 26th, 2008 at 11:15 am
/சூப்பர் /
ஆகா.. கவிஞரிடமிருந்தே வாழ்த்தா? நன்றி.நன்றி.
May 26th, 2008 at 12:59 pm
//என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?//
நல்லா இருக்குங்க கவிதை…
May 26th, 2008 at 1:38 pm
நன்றிங்க செந்தில்!
May 26th, 2008 at 1:39 pm
எல்லாமே பா(ர்)வை கற்றுகொடுத்தது தானே !!
sema sema….
May 26th, 2008 at 2:07 pm
கொன்னுட்டான்யா!
May 26th, 2008 at 2:12 pm
நன்றிங்க ஆல்பர்ட்.
பாவையா? பாலைங்க
May 26th, 2008 at 2:23 pm
//நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!
//
எனக்கு பிடித்த அருமையான வரிகள்… சூப்பர்.. உங்களது கவிதைமழை தொடர வாழ்த்துக்கள்
May 26th, 2008 at 3:22 pm
வெங்கட்ரமணன்,
கொன்னுட்டேனா? யார? எப்போ?
May 26th, 2008 at 4:50 pm
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூபக்கர்!
May 26th, 2008 at 7:27 pm
nice kavithai,,,,,,
espicialy dis one very cute line…விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்…
pakka sir….
May 26th, 2008 at 7:28 pm
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது
May 26th, 2008 at 7:34 pm
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!
*
May 26th, 2008 at 8:57 pm
நந்தவனத்திleyee.. - நறுமணம்
OOOOOO………
நீ இருக்கிRAயா இங்KE……..
ur poems are so nice…..and superb…..
ever
subash
May 26th, 2008 at 10:25 pm
மலர்ப்ரியன், சுபாஷ்,
இருவருக்கும் நன்றிகள்!
May 26th, 2008 at 11:04 pm
//விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.//
மிகவும் ரசித்தேன் அருள்……
May 27th, 2008 at 11:49 am
//விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.//
//நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!
//
அருமையான கற்பனை! அழகான வரிகள்!
May 27th, 2008 at 2:18 pm
VERY NICE AND GRAZY STORY DEAR ARUL
May 27th, 2008 at 6:37 pm
நவீன், நிர்ஷன், சின்னசாமி,
அனைவருக்கும் நன்றிகள்!
August 17th, 2008 at 9:45 pm
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது
nice!
August 24th, 2008 at 4:35 pm
//விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.//ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!நல்லா இருக்குங்க கவிதை
அருமையான கற்பனை! அழகான வரிகள்!
August 24th, 2008 at 4:37 pm
அருமையான கற்பனை! அழகான வரிகள்!
September 2nd, 2008 at 4:38 pm
Attakasam thalaiva!