|
Jun
26
|
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
June 26th, 2008 at 10:41 am
Nice.. Very nice….. good one….
June 26th, 2008 at 10:43 am
Anna nice kavithai’s..!!
June 26th, 2008 at 10:43 am
super.
June 26th, 2008 at 10:46 am
romba nalla kavithaikal ….
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
romba nalla varikal
June 26th, 2008 at 11:00 am
all kavithai’s are superrrr!!!!!!!!
June 26th, 2008 at 11:07 am
ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட.
June 26th, 2008 at 11:08 am
வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்
June 26th, 2008 at 11:11 am
ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?
June 26th, 2008 at 11:13 am
/உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
//
அருமையான வரிகள்.
June 26th, 2008 at 11:14 am
//எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!//
இது நல்லா கீதுபா.
June 26th, 2008 at 11:14 am
//உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!//
Thabu sankar Effect–aa…
June 26th, 2008 at 12:31 pm
மிகவும் அழகான கவிதைகள்.
\\இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!\\
இந்த வரிகள் அருமை
June 26th, 2008 at 2:44 pm
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!….
அருமையான வரிகள் அருள்!!
வாழ்த்துகள்
June 26th, 2008 at 4:16 pm
ரொம்ப நாளுக்குப் பின் ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி…
June 26th, 2008 at 4:24 pm
அதிரை அபூ, sri, my friend, srianand, senthil kumar,
அனைவருக்கும் நன்றிகள்!!!
June 26th, 2008 at 4:27 pm
/ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட./
என்னது கக்கிட்டனா???
ஏற்கனவே, வர வர நீ எழுதறதெல்லாம் மொக்கையா இருக்குன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க… நீயும் இப்படி சொல்லிட்டியா?
உன்னோட செல்பேசி எண் மடலனுப்பு – arutperungo@arutperungo.com
June 26th, 2008 at 4:29 pm
/வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்/
நன்றிங்க்கா
/ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?/
அடுத்த வாரம் புலம்பல் புதன்ல எழுதிட்றேன்
June 26th, 2008 at 4:33 pm
நன்றிங்க நிர்ஷன்.
நன்றி ஸ்ரீ!
செந்தில், அது இலியானா எஃபெக்ட்
June 26th, 2008 at 4:36 pm
நன்றிங்க ரம்யா.
நன்றிங்க ஆல்பர்ட்.
நன்றிங்க மாதரசன்.
June 26th, 2008 at 6:37 pm
அருமை
அருள்..
June 26th, 2008 at 6:46 pm
Arul ..
Ellam nalla than pa irukku … Ana namma “காதல் கூடம்” mattum romba naala pathilaye nikkuthu pa .. Atha konjam mudikka koodatha ..
June 27th, 2008 at 10:31 am
// இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா! //
ஏற்கனவே இவளுக எல்லாம் அலப்பறைய குடுக்குறாளுக…
இதுல நீங்க வேற… அப்ப அப்ப வந்து புகச்சல குடுத்துட்டு போறீங்க …
June 27th, 2008 at 11:06 am
ம்ம்ம்ம்……. ரொம்ப நல்லா இருக்கு..:)
June 27th, 2008 at 12:02 pm
//நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!//
அசத்தல்
June 27th, 2008 at 12:18 pm
HI VERY VERY NISE KAVITHAI
June 27th, 2008 at 9:48 pm
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
அடடா.. அழகான கலக்கல் கவிதையிது..
June 27th, 2008 at 9:53 pm
எப்படி இப்படியெல்லாம் தோனுது நண்பரே..
நமக்கு குப்பற படுத்து யோசிச்சாலும் வர மாட்டேங்குது..
June 29th, 2008 at 2:28 pm
நன்றிங்க சேர்மராஜா!
ananymous,
முடிச்சிட்றேன்
ரீகன்,
என்ன இப்படி சொல்லிட்டீங்க?
June 29th, 2008 at 2:30 pm
ரொம்ப நன்றிங்க சுபா!
நன்றிங்க சேவியர்!
நன்றிங்க மணி!
நன்றிங்க சரவணக்குமார். எப்பவும் சொல்றதுதான், வெட்டியா இருந்தாதான் இப்படியெல்லாம் தோனும்!
June 29th, 2008 at 2:32 pm
நிலா – தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது –
அதோ பார்……………..
அழகிய நிலா என்று……………..
UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……
GREETINGS FROM
S*SUBASH
June 29th, 2008 at 6:40 pm
all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you.
June 29th, 2008 at 7:58 pm
அட.. நானும் வெட்டி பய தான்..
எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு..
ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த
June 29th, 2008 at 7:59 pm
என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்..
July 6th, 2008 at 1:17 pm
thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo
vazhthukkal tholar,
karthik param
July 9th, 2008 at 8:03 pm
/நிலா – தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
அதோ பார்……………..
அழகிய நிலா என்று……………..
UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……/
வாழ்த்துக்கு நன்றிங்க சுபாஷ்!
/ all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you./
நன்றிங்க ஜுனைத்! வாசிக்கிறேன்!
/ அட.. நானும் வெட்டி பய தான்..
ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு../
சரவணக்குமார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க
/ என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்../
பழக்கத்த மாத்துங்க!
/ thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo
vazhthukkal tholar,
karthik param/
கார்த்திக், இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல???
July 10th, 2008 at 10:09 am
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு’ல, இருந்தாலும் ஒரு சந்தேகம்
“இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!”
நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!
July 10th, 2008 at 5:41 pm
good
July 21st, 2008 at 7:16 pm
/நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!/
தலைவிகிட்ட இருந்து ஒளிய வாங்கிகிட்டே இருக்கலாம்னு அல்லது
தலைவிய பாத்துட்டே இருக்கனும்னு…
/good/
நன்றிங்க ரமேஷ்!
July 25th, 2008 at 4:01 pm
kavitahikal mihavum nantraka irukkintrana
etahi thotaraum
July 28th, 2008 at 10:54 am
/kavitahikal mihavum nantraka irukkintrana
etahi thotaraum/
நன்றிங்க கார்த்திக்கேயன்!
July 29th, 2008 at 12:34 pm
கவிதைகள் are very very nice
July 29th, 2008 at 4:12 pm
/கவிதைகள் are very very nice/
நன்றிங்க சிவக்குமார்!
July 31st, 2008 at 7:37 pm
fantastic keep it up
August 1st, 2008 at 1:47 pm
/fantastic keep it up/
நன்றிங்க thiruppal!
August 1st, 2008 at 8:40 pm
un ezhuthKKOlil Maikkhu bathilaaga Kaathalai ittu ezhuthukiRaaYO… Vaazhga un Kaathal… vaLarga un kavithai
August 6th, 2008 at 1:31 pm
வாழ்த்துக்கு நன்றிங்க சோமேஷ்குமார்!
August 7th, 2008 at 7:21 pm
கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்..
August 8th, 2008 at 11:33 am
/கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்../
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க வளர்மதி!
August 11th, 2008 at 4:35 pm
super
August 30th, 2008 at 8:28 pm
அருமை அருமை …அப்புடியே சப்பிடலம்போல இருந்தது ..
வாழ்த்துக்கள் ..
September 11th, 2008 at 1:11 pm
great……..
September 14th, 2008 at 4:11 pm
keep it up
October 4th, 2008 at 5:02 pm
சுரேஷ், பெரோஸ், ஸ்ரீகாந்த், சுதா, அனைவருக்கும் நன்றிகள்!
October 22nd, 2008 at 9:21 am
very nice
October 22nd, 2008 at 3:18 pm
hi arut…..nice to see ur kavidhaikal………. it’s really very nice…. intha kadhal kavithai superb….. mottai madi kavithai fantastic arutperungooo… thanks to u for giving us these fantastic kavithaikal……………………keep it up…………we expecting u a lot……………………..
October 31st, 2008 at 12:43 am
Hi Arul
Its very nice kavithaikal roja kavithi wounderful
November 9th, 2008 at 9:29 am
arutpearugoo!!!……..anaithum…..arumaiingoooooooo!!!!!!!!!!!
November 9th, 2008 at 11:30 am
hi unka kavithai romba nalla eruku
November 14th, 2008 at 5:33 pm
ரொம்ப அழகான கவிதைகள்….
December 22nd, 2008 at 1:23 pm
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
Puthia katpanai varikal…
vaalthukkal…
December 28th, 2008 at 3:01 am
UNAKKU KAVITHAI NALLA VARUTHU… …
December 28th, 2008 at 8:03 pm
nice
December 30th, 2008 at 11:24 am
கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு நன்றிகள்!
December 30th, 2008 at 11:57 am
Super-O Super.. Kalakunga sithappu..
January 1st, 2009 at 12:24 pm
ella kavithaiyum super friend
January 10th, 2009 at 7:47 am
Machaan kavithai ellamae super…………….
January 18th, 2009 at 3:35 pm
‘mutham vaangi mulumaiyadaikirathu…’
simply superb…
January 22nd, 2009 at 12:35 pm
super friend
February 7th, 2009 at 5:18 pm
very nice to all
February 10th, 2009 at 10:01 pm
Ur kavhai’s are very very nice
eppadi kavithaigal ezhuthiringal?
February 12th, 2009 at 3:03 pm
கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு நன்றிகள்!
vijay
February 16th, 2009 at 7:40 pm
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
அற்பதமான கவிதை!!!
February 22nd, 2009 at 11:52 am
very nice.
February 22nd, 2009 at 2:40 pm
hi super-o super
February 26th, 2009 at 3:31 pm
sruthi says
kavithai its very very superb…………………{puppy_33@ymail.com}
March 4th, 2009 at 12:32 pm
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன………
azaga iruku
March 14th, 2009 at 10:26 am
SEMMA KAVIDHAIGAL.LOVERS ELLARUKKUM ENN VALTHUKKAL.
April 17th, 2009 at 4:05 am
very nice friend
April 17th, 2009 at 7:39 pm
nala kavthaikal
April 24th, 2009 at 4:59 pm
I am out of Tamil Nadu. After i seen this site am feeling am in tamil nadu.
May 3rd, 2009 at 7:43 pm
Naan Nadantha Paathaijile, Nii Vantha Poothu, Ooram Enru Paara, Othunki Cenraal Leen, Nii Vanthu Nirkkinraajii, Iravijile Niyarukil Vaalvathenoo? “NADANTHA PAATHAIJILE” -K.SIVA-
May 4th, 2009 at 8:05 pm
கொஞ்ச நாட்களாகவே,
எனக்குப் பசிக்கிறது.
சாப்பிடலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் சாப்பிட முடிவதில்லை…
May 8th, 2009 at 2:48 pm
love is nothing but only sex …………
on this time………………………….
May 8th, 2009 at 5:45 pm
all kavithai suparo super…
May 17th, 2009 at 4:58 pm
nice, but i think u can write any more poems, then my best wishes 4 u
May 21st, 2009 at 11:43 am
all r nice. keep it up.
May 25th, 2009 at 12:40 pm
nice lines
May 26th, 2009 at 10:55 pm
AAJIRAM MEDDUKAL VRINTHAALUM, KAALAI NEEAK KATHIRAVANAI, KAALNTH THAVARAA VALIPADU, VAANAM NOOKKIP PAARKAIJIILE, MELLENANA AVALEE MALARAAKI, THAALINTHU NILATHAIP PAARKAIJILE , THANNAI MARANTHU CEYRAP PADAVEE, THEENAI VANDU KOODITHATHANAAL, THOODARAAJII INATHTHAIP PERUKKIYATHAAL, ULAKIL CIRANTHA POOVAANAAL, ULAKIL AVAREE MEELAANAAL, ITHANAI UNRVOOR MAANIDAMEE, ITHVEE ULAKATH THIYALPAAKUM, URAVEE THOODARVAAJII VEEKATHIL. ” THOODARVAAJII” -K.SIVA-(fr)
May 31st, 2009 at 10:59 am
Hi,friend ella kavithaium great.
June 1st, 2009 at 8:09 pm
kaathale kavithayin pirappidam…
————————————————-
kavithai alla en pulambalgal:
—————————————–
anbe nee thirumbi
paarkathe
izaptharku ennidam innoru idhayam illai
thoongatha iravugal pala irundhalum
vizikinra poluthugal unnai kanpatharku
endra ninaivu enakul urchagam,…
kaathaliyin kenjal viliyil
thenpattathu antha chouli kadaiyin chudidar enne alagu
thirimbi paarka avan kaiyil gali purse……………..
poothu udhirum pookal nam
kaathal eanil …….
nam kaathal mottugalai irukatum………………pothum,,,,,,,,,,
kadarkaraiyil,,,,,,,,,,
——————-
avalin ninaivai alika pugai pidithen,
enna sogamao theriyavillai
ennai vida kaatru athigama pidithathu en cigarettai,,,,,,,,,,,
karaiyilum alaigal
aval
ninivaal en kaneer thuligal………..
en kallaraiyin mel poothathu
otrai roja
kaaranam en idhayathil uramitathu avalai allava,,,,,,,,,,,
June 5th, 2009 at 11:14 pm
Kaiji valai Naathang Kedkaka, Kauviya Miinai Viddu, Vaikai than Karaijee Othunkki, Virainthu nal Isaiyai Raciththu, Meijinai Maranthaar Poola, Mavunamee Meevum Peeinpool, Thaiyalai Nookki Yankee, Thalaijinai Asaiththathu Kokku. ” KAIJI VALAI NAATHAM” -K.SIVA-(Fr) (Inthak kavithai palamaip padaippala ithu ennaal maaruthal vadivathil marapukavithai poonru eluthi noolaaka velijida virumpi eluthik koondirukkum 3vathu kavithai innum muttrupperavillai Ithu 1986 IL INDIA Vukku Vanthapoothu AarampiththaKavithai Eluthi mudiththapin miindumvaruven ikkavithai NARMATHAAVIL VELIJIDA VIRUMPUKINREN. Nanri Vanakkam.
June 8th, 2009 at 11:42 am
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
* romba nalairuku………………………
June 14th, 2009 at 4:38 am
I am not fall in love,But in ur poem.
Whenever i read ur love poem,i feel like a lover.
June 18th, 2009 at 6:16 pm
hi super
June 20th, 2009 at 2:52 pm
Aasaip Pattaal Paarkkiren Kathal Ennum Avasththaiyil Thudikkiren. Naan Un Ninaivaai Irukkiren Mezhukaai Urukiren. En Uyire Nee Thaane Ennai Vittu Piriyaathe…!!!
Ennai Vittu Nee Pirinthathaal Natkkal Kasappaai Thondriyathe …!!! Irunthaalum Naan Enna Seivathu ..Yaaridam Naan Kobam Kolvathu ..
Nee Thantha Ninaivukal Ini Naan Marappatharkkillai … *** N.R
June 27th, 2009 at 10:56 pm
superb anna.
July 3rd, 2009 at 1:54 pm
Superb
Manam poorithathu, Ungal kavithai kandu
July 6th, 2009 at 5:41 pm
un eidlakalai tamilila ura vaithai ippadi suvaikirathu
July 6th, 2009 at 6:07 pm
உன் இதழ்களை தமிழிலா ஊர வைத்தாய் இப்படி சுவைக்கிறது !!!
July 6th, 2009 at 6:14 pm
அப்படி என்னதான் வைத்திருக்கிறாய் அந்த மன்மத விழிகளில் , அடேங்கப்பா மரணமே மேல் !!!
July 7th, 2009 at 3:39 pm
i love your all poems
July 7th, 2009 at 3:48 pm
ur all kavithai is very nice
July 9th, 2009 at 3:34 pm
nilaavum maadiyum—- nalla thoru kavik kalam.. todarka… selvi
July 9th, 2009 at 3:37 pm
nilavum maadiyum nalla kavik kalam… thodarka——–selvi
July 17th, 2009 at 1:38 pm
enakum aasaiya iruka ithu mathiri kavithai ezhutha
July 17th, 2009 at 1:40 pm
superb
July 21st, 2009 at 12:39 pm
kaathal enbathu oru dream
sila perukku palikum pala peruku valikum
aanal en natpu endrendrum jolikum
July 23rd, 2009 at 8:17 am
kadal Malai…
July 23rd, 2009 at 8:18 am
LINES ARE SUPER…
July 25th, 2009 at 6:13 pm
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
Arumaiyana varigal apo ungaloda kavithai ellam unga lover kitda pooi mudham vaangitdu than mulumai aakuthunu sollunga
July 28th, 2009 at 4:05 pm
Super………………………………….
August 1st, 2009 at 1:41 pm
unga kavithai romba nalla erukku
August 1st, 2009 at 1:42 pm
unga kavithai romba nalla erukkuநேற்று வந்தேன்,… அந்த காதல் இது ( இன்று ) வரையில் இல்லைன்னு சொன்னீங்க பாருங்க அது தான்
August 1st, 2009 at 1:48 pm
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது! ethu ennai ninaivutukirathu by K Ds
August 4th, 2009 at 6:10 pm
Nice ..remba nalla irukku..
August 8th, 2009 at 12:01 pm
kavithi is very nice
August 8th, 2009 at 5:02 pm
I Love this……
very very nice to read ya
August 18th, 2009 at 4:28 pm
அருமையான வரிகள்.
August 19th, 2009 at 12:11 pm
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
September 2nd, 2009 at 3:01 pm
Nice Man,
September 5th, 2009 at 3:30 pm
unga kavithai romba nalla iruku
September 16th, 2009 at 9:45 am
ungal kavithakalugu nan adimai
September 17th, 2009 at 1:17 am
The Very Nice
September 19th, 2009 at 8:03 pm
all are super lines
September 20th, 2009 at 4:57 pm
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
September 25th, 2009 at 7:48 pm
arumaiyao,arumai
September 30th, 2009 at 4:29 pm
all of good thinkings,.please continue,all the best
October 1st, 2009 at 2:31 pm
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
kavithai suparo super entha kavithai padikum pothu idayam santhosathil thullukerathu
October 1st, 2009 at 7:03 pm
alaganathu kavithai
athai arputhamai sonnathu un thiramai
October 5th, 2009 at 5:58 pm
nala karpani
October 6th, 2009 at 5:37 pm
super pa unmaiyil arumai vinothuku en ennamthan good vino nam simply very super
October 6th, 2009 at 9:37 pm
hi dear
October 7th, 2009 at 2:31 pm
hi mano
Simply superb, Nice kavithai, Nan Ungal Rasigai………. Yepothume un rasigai
October 10th, 2009 at 9:29 pm
Good கவிதைகள் Send me mdhussain33@gmail.com
October 13th, 2009 at 1:29 pm
என் வீட்டு ரோஜாவே இல்லையே நான் எப்படி குழம்புவது
October 14th, 2009 at 6:43 pm
super thalaiva
October 16th, 2009 at 4:07 pm
Nanbare ,, really u make me happy
thank u dear
October 21st, 2009 at 3:40 pm
all are nice ..i like it
October 22nd, 2009 at 4:53 am
very nice kavithi
October 22nd, 2009 at 2:29 pm
really super……………………….
October 24th, 2009 at 8:52 pm
MISTAKES
MADE
BY
EYES
THE
VICTIM IS
HEART
BY
DINESH
October 25th, 2009 at 2:24 am
Mr. Arutperungo where are you ? what happened? why no posting?
October 29th, 2009 at 12:19 pm
NICEEEEEEEEEEEEEEEEEEEEE
October 29th, 2009 at 10:44 pm
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
//excellent
October 31st, 2009 at 10:22 am
very nice,good
October 31st, 2009 at 10:23 am
ungal kavithaikal very nice
November 11th, 2009 at 6:46 pm
arumai tholar.. kadhalluku kavithai alagu.. antha kavithaikalluku thola neer neer neer alagu.. puthiya vissuri(fan)
November 16th, 2009 at 6:50 pm
very super
November 23rd, 2009 at 4:04 pm
this is not a poet is a felling of one man
November 24th, 2009 at 11:07 pm
reallllllly superb
November 27th, 2009 at 5:01 am
so nice ………
November 27th, 2009 at 3:32 pm
very nice kavithai pa…
i like so much that
November 29th, 2009 at 4:51 pm
hi
December 2nd, 2009 at 8:31 am
Hi very nice kavithai
December 7th, 2009 at 5:39 pm
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
super Arul
December 8th, 2009 at 7:13 pm
ellaaaaaaaaaaaam arumaiiiiiiiiiiiiiiiiiii !!!!!!!!!!!!!!!!!!
December 8th, 2009 at 7:22 pm
naan karuvaraiyil irunthu varum pothu
velicham kandaudan kathinen!!
anaal ippothu naan unnai iravil
kandaudan naan ennai ariyamal
kathinen by raja naty
December 11th, 2009 at 10:06 pm
entrum alaganavai
December 15th, 2009 at 6:16 pm
all are very nice to read
December 15th, 2009 at 8:03 pm
great peom,the touch is ancient but it suits for everyy period
your imagination is fantastic. and also there is a irony in the first verse of the poem that bees taste honey in the air while she is speaking,it reveals that when she speaks she spits…….,it is infact great irony,anyhow your work is good
December 18th, 2009 at 2:26 pm
boss kavithai super kathal film bharath mathiri aidhathinga…………….
sharan g
December 19th, 2009 at 10:22 pm
gg
December 22nd, 2009 at 12:11 pm
Rikjh’;fp
cd; epidt[fis
vd; kdjpy;
Rke;J ,Ug;gjhy;
ehd; xU
Rikjh’;fp Mndd
Rikjh’;fp
cd; epidt[fis
vd; kdjpy;
Rke;J ,Ug;gjhy;
ehd; xU
Rikjh’;fp Mndd
Rikjh’;fp
cd; epidt[fis
vd; kdjpy;
Rke;J ,Ug;gjhy;
ehd; xU
Rikjh’;fp Mndd
Rikjh’;fp
cd; epidt[fis
vd; kdjpy;
Rke;J ,Ug;gjhy;
ehd; xU
Rikjh’;fp Mndd
Rikjh’;fp
cd; epidt[fis
vd; kdjpy;
Rke;J ,Ug;gjhy;
ehd; xU
Rikjh’;fp Mndd
Rikjh’;fp
cd; epidt[fis
vd; kdjpy;
Rke;J ,Ug;gjhy;
ehd; xU
Rikjh’;fp Mndd
December 22nd, 2009 at 12:16 pm
all kavithi very nice. thankyou
December 22nd, 2009 at 12:50 pm
kavithi very nice
December 26th, 2009 at 10:06 pm
kathal kavithai love pirivoo ellam oru kanauu friendship than kankal
so devlop a frienship
December 30th, 2009 at 10:34 am
kavitha kavitha pichu utharanka
January 7th, 2010 at 10:49 am
கவிதை அனைத்தும் அருமை..வாழ்த்துக்கள்..
January 8th, 2010 at 3:48 pm
Thabu shankar nan vuungaloda thevira fan.Itha velipadutha kiditha santharbathuku romba thanks.I LOVE URS POEMS.
January 17th, 2010 at 1:49 pm
nalla irukku thala unnam try pannunga.
January 25th, 2010 at 9:34 pm
dai chellam..una madiri oru alathan da theditu eruken
January 26th, 2010 at 9:39 am
it is very interesting kavithi
January 30th, 2010 at 12:36 pm
it very nice. keep it up &i like this
February 4th, 2010 at 4:17 pm
\\=குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன=//
EPPADI IPDILAM YOSIKINGA
IRUNTHALUM SUPERP
February 4th, 2010 at 8:22 pm
Iyyo Iyyo Vadivel Sir Sollra Madhiri Chinnapulla Thanama illa Irukku……
February 5th, 2010 at 2:57 pm
realy subverb … i ll present my lover ..thank you
February 6th, 2010 at 3:36 pm
Very nice……
nan onnu sollava??
nilavum vetkam kolgirathu un alagai parthu….
indru ammavasai…..
February 6th, 2010 at 6:08 pm
உங்கள் திறமைக்கு பொழுதுபோக்கை மட்டும் தளத்தில் வெளியிடாமல், சிறந்த சமூக நலம் சொல்லும், மக்களை நல்வழிப்படுத்தும், முத்தான காவிதை கட்டுரைகளை எப்பொழுதும் இல்லாவிடிலும் அவ்வப்பொழுது வெளியிடலாமே!
ஒரு சின்ன வேண்டுதல்..
ஆனால் சிந்தனை வளம் உங்களுக்கு அருமையோ அருமை..
நன்றிகளுடன்,
இவன்.
February 9th, 2010 at 3:40 pm
hai super super super super super
February 10th, 2010 at 8:44 am
very super all kavithai
February 11th, 2010 at 10:28 am
really superb .keep it up my dear friend….!!
February 12th, 2010 at 10:15 am
அருமை கவிஞனே !!!
February 21st, 2010 at 9:27 am
all are superb
February 26th, 2010 at 12:51 pm
verry nice
March 1st, 2010 at 12:06 pm
GOOD LOVE FEELING THOUGHT
March 6th, 2010 at 8:32 pm
really super all kavithai
March 11th, 2010 at 10:10 am
very very fantastic