Comments on: கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?

By: தலை எழுத்து
[...] தலை எழுத்து என்னும் சொல்லையே கூட அருட்பெருங்கோ மூலம் அறிந்தேன். எங்கள் ஊரில் [...]

By: புருனோ
//. ‘பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது…’ னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு.//

By: Sri
//எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது.//

//அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. //

sirichu…sirichu…kanla thanniye vanthidichi….!!

By: ரவிசங்கர்
அருட்பெருங்கோ,

http://www.nhm.in/software/

தளத்தில் கிடைக்கும் NHM writer கொண்டு தமிழ்99, தமிங்கிலம் என்று மாற்றி மாற்றி எழுத இயலும். இது உங்களுக்குத் தமிழ்99 பழக உதவும் என்று நினைக்கிறேன்.

By: G.Ragavan
பொய்யின்றி கையோடு மொய் கொண்டு போனால் நல்லதுன்னு சொல்றீங்க.

நானும் எழுதீருக்கேன். ஒருவாட்டி. போதும்டா சாமீன்னு ஓடி வந்துட்டேன். யார் யாரோ மாப்ளேய், தம்பி, மருமகனே, மகனேன்னு கூப்ட்டு நமக்கு ஒன்னு எழுதுன்னு சொல்றாங்கப்பா. யார் யாரு எவருன்னே தெரியலை. தாங்க மாட்டாம கைமாத்தி விட்டுட்டு வந்துட்டேன்.

By: அருட்பெருங்கோ
/ath 17 koli mater SUPER/
நெசமாவே என்னோட கையெழுத்து அப்படிதாம்ப்பா இருக்கும்!!

By: அருட்பெருங்கோ
/மொய் எழுதுறதும் கிட்டத் தட்டப் பின்னூட்டம் போடுற மாதிரிதான்னு சொல்லுப்பா:-)))/

தல,
க.க.க.போ

By: அருட்பெருங்கோ
/நல்ல பதிவு. மண் மணம் மாறாமல் எழுதுகிறீர்கள்/

நன்றிங்க புதுகைத் தென்றல்!!!

By: அருட்பெருங்கோ
/இதுக்குத் தான் தமிங்கில விசைப்பலகை தவிருங்க, தமிழ்99 விசைப்பலகைல எழுதுங்கன்னு தலை கீழாய் கிடந்து பதிவர்களைக் கேட்க வேண்டி இருக்கிறது  /

ரவிசங்கர்,

என்னிடம் சொந்த கணினி இல்லை. அலுவலகக் கணினியில் தமிழ்99 க்கான இ கலப்பை வேலை செய்வதில்லை   அதானாலேயே இன்னமும் தமிங்கில தட்டச்சு…

/நானும் ஊரில் மொய் எழுதி இருக்கிறேன்..ஆனால், அது அப்பச்சி இறப்புக்கு எழுதியது. நான் வளர்ந்த ஊர் அது தான் என்பதால் பெரிதாக சிரமம் இல்லை..ஆனால், சுத்துப்பட்டு பதினாறு பட்டியும் தெரிந்த பெரியவர்கள் துணைக்கு இருந்ததால் இலகுவாய் இருந்தது../

ம்ம்ம் உங்களுக்குப் பரவாயில்லை.
எனக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது!!!

By: ram
ath 17 koli mater SUPER