இவர் காதலர் யார்? களவும் கற்று மற!
Nov 30

நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…

நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !

You may like these too...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ

5 Responses to “எனக்குப் போட்டி நானே!”

  1. மதுமிதா Says:

    நன்று அருட்பெருங்கோ.
    நல்லா எழுதுங்க.புரியுதுங்க.

  2. Anonymous Says:

    சமயல் குறிப்பு எங்கே..?
    அடுப்பை பற்றவெக்கிறது எப்பிடி என்றாவது எழுதுங்க!!!

  3. அருட்பெருங்கோ Says:

    மதுமிதா அவர்களின் பாராட்டுக்கும்,
    பெயரிலியின் ஆர்வத்திற்கும்
    நன்றிகள்…

    விரைவில் ஒரு (அசைவ) சமையல் குறிப்பு போடவில்லையென்றால் விட மாட்டார்கள் போலிருக்கிறது…

  4. G.Ragavan Says:

    நல்லா புரியுதே……நல்லா இருக்குதே…….இது நானும் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒன்று. ஒவ்வொரு தவறாக என்னைத் திருத்திக் கொள்ளும் போதும் தோன்றுவது இது.

  5. அருட்பெருங்கோ Says:

    நன்றி இராகவன்!

    தனக்குப் போட்டியாக மற்றொருவரை நினைக்காமல் தன்னையே தனக்குப் போட்டியாக நினைத்துக் கொண்டால் வாழ்க்கையில் உயரலாம் என்ற எண்ணத்தில் எழுதியது தான் அது!

Leave a Reply