படம் பார்த்துக் கதை கேளுங்க கங்கை கொண்ட சோழபுரம் - படங்கள்
Jan 30

இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை… ஒன்றே ஒன்றுதான்! :-)

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

20 Responses to “அழகிய தமிழ்மகன் - ஒரு விளம்பரப் ப(ப்ப)டம்”

  1. G.Ragavan Says:

    அப்பச்சன் தயாரிப்பா? பரதன் இயக்கமா? ம்ம்ம்…ரெண்டாவது படம் சரியாப் பொருந்தி வர்ர மாதிரி இருக்கு. பாப்பம். என்ன நடக்குதுன்னு.

  2. அருட்பெருங்கோ Says:

    யாரோடத் தயாரிப்பா/இயக்கமா இருந்தாலும் நடிக்க(?)ப் போறது இவர் தான!!

  3. k4karthik Says:

    எங்க தளபதியை வச்சா காமெடி பன்றீங்க.. இருக்கட்டும்..இருக்கட்டும்.. இதானா கருர் குசும்பு..

  4. k4karthik Says:

    //ப(ப்ப)டம்//

    செம காமெடி…

  5. k4karthik Says:

    இந்த வார படக்கவிதை நல்லாயிருக்குங்க..

  6. k4karthik Says:

    அழகிய தமிழ் மகன் - முரட்டு காளையின் ரீமேக்…

  7. கோபிநாத் Says:

    அட பாவம் அப்பச்சன்..

    இந்த வார கவிதை அருமை..

  8. சுதர்சன்.கோபால் Says:

    நமீதா+ஷ்ரேயா காம்போவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே??

  9. அருட்பெருங்கோ Says:

    / k4karthik said…
    எங்க தளபதியை வச்சா காமெடி பன்றீங்க.. இருக்கட்டும்..இருக்கட்டும்.. இதானா கருர் குசும்பு..
    /

    வாங்க கார்த்திக்…

    சரி சரி அடுத்து “தல”பதிய வச்சும் காமெடி பண்ணிடலாம்…
    இது கரூர் குசும்புன்னா அப்போ தளபதி பண்றத என்ன சொல்றது? ;-)

  10. அருட்பெருங்கோ Says:

    ///ப(ப்ப)டம்//

    செம காமெடி… /

    நல்லவேளை இதுக்கும் சண்டைக்கு வந்துடுவீங்களோன்னு நெனச்சேன் :))

  11. அருட்பெருங்கோ Says:

    / அழகிய தமிழ் மகன் - முரட்டு காளையின் ரீமேக்…/

    இதென்ன ரீமேக் ட்ரெண்டா?
    சரி படம் வரட்டும் பார்க்கலாம்!

  12. அருட்பெருங்கோ Says:

    வாங்க கோபி,

    / அட பாவம் அப்பச்சன்..

    இந்த வார கவிதை அருமை.. /

    அப்பச்சன் மட்டுமல்ல :))

    நன்றி கோபி!!

  13. அருட்பெருங்கோ Says:

    /சுதர்சன்.கோபால் said…

    நமீதா+ஷ்ரேயா காம்போவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?? /

    ஆகா… அதெல்லாம் எனக்குத் தெரியாதே ;-)

  14. enbee Says:

    King? or joker? you have to wait and see.

  15. அருட்பெருங்கோ Says:

    /enbee said…
    King? or joker? you have to wait and see.
    /

    சரி சரி கோபப்படாதீங்க… :))

    அவர் கிங் ஆகவேண்டாம்னு யார் சொன்னது ஆனா ஜோக்கராதான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறாரே…

  16. கண்ணம்மா Says:

    அவர் ஹீரோவா ஜோக்காரன்னு அவ்ருக்கு மட்டும் தான் தெரியும்

  17. அருட்பெருங்கோ Says:

    வாங்க கண்ணம்மா,

    /அவர் ஹீரோவா ஜோக்காரன்னு அவ்ருக்கு மட்டும் தான் தெரியும் /

    எனக்கும் தெரியுமே ;-)

  18. Muthu Says:

    Arutperungo!
    Onnu BMP Format!
    Matrondu JPG Format!

    Muthu

  19. Muthu Says:

    File Formats are differed,
    One is .bmp,
    the another one is .jpg
    that is the difference.

  20. அருட்பெருங்கோ Says:

    முத்து,

    அத விட முக்கியமா ஒரு வித்தியாசம் இருக்குங்க :-)

Leave a Reply