Nov 29
அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும்
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - தாலி கட்டிக் கொள்ள…
வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - வளையல் போட்டுக் கொள்ள…
பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்…
கணவனை கடவுளாகத் தொழ வேண்டுமா ? தொழுகிறேன்…
எல்லாப் பெண்களைப் போலவும்
அடிமையாக வாழ சம்மதிக்கிறேன்…
யாரேனும் ஏற்றுக்கொண்டால்…
நன்றியுடன்,
ஒரு விதவை.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
December 14th, 2005 at 4:21 pm
thought-provoking, mootable pv. just my thoughts, well anyways gl & be chipper is what i say