|
Dec
05
|
நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி!
தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!
குளிர்வேலிக்குள் இருப்பதாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?
செல்பேசியில் எனது பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
December 5th, 2008 at 12:38 pm
எலே பட்டைய கிளப்பி இருக்கலே. அட்டகாசம்
December 5th, 2008 at 2:59 pm
//குளிர்வேலிக்குள் இருப்பதாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?//
Arumai…. Neriya peruku thayriyathu kannuku mai podurathu kulirchikaga’nu…
athu chumma oru azhagukaga’nu ninachikiranga …..
Unga kavithai sooper
December 5th, 2008 at 3:36 pm
எலே பட்டைய கிளப்பி இருக்கலே. அட்டகாசம்…..ரீப்பிட்டிகிறேன்
December 5th, 2008 at 4:33 pm
தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்
intha line enkau rompa pudichi iruku pa
December 5th, 2008 at 5:01 pm
செல்பேசியில் எனது பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!
Very nice…
December 5th, 2008 at 6:31 pm
ரொம்ப அழகா இருக்குங்க
December 5th, 2008 at 9:01 pm
//உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி
//
அருமை கோ
December 6th, 2008 at 2:00 pm
Thirumbavum unga kavithaiyila fire theriyuthyu..
ella kavithaiyum asaththal…
summa sokkakeethu nainaa….
December 8th, 2008 at 3:53 pm
Super anna
December 8th, 2008 at 5:40 pm
உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி
nice oneeee
December 8th, 2008 at 9:15 pm
தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்
Really fantastic lines. Keep up the good work. Looking forward more from you.
December 8th, 2008 at 10:11 pm
romba naal kalichu unga blog pakathirkku vanthuruken… as usual arumainga….
Kalakiteenga….
….
(kavidhai posting pace koranchuruchu??? work jaasthiyo??!!)
December 9th, 2008 at 9:23 am
உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி!
பூமி அன்னை உன் காதலி காலுக்கடியில் பதுங்குகிறது என்றால் மற்றவர் கதி?
December 11th, 2008 at 12:13 am
சூப்பரப்பு…
December 15th, 2008 at 8:22 pm
//நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா? //
நிச்சயம் அவை நிலம் பூத்தவை தான். கூந்தல் உதிர்த்தவை எனில் பிரிவால் வாடி அழுது கொண்டல்லவா இருந்திருக்கும்
January 10th, 2009 at 2:27 pm
ur blog is good.
tamil women should be be first awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.on other side non tamil womens {hindi,telungu,malayalam,etc}are grandly invited by tamilmedia peoplr they earn,enjoy,get good fame through tamil media.
not only that
tamil womens should be awer of male domination supportive psychartist doctors articles in tamil magazeens{kumudham,vikada,aval vikadan,snekethi,kumkumam etc} which is oppose to womens self confidence,equality and democrasy.{psychatist shalinee,reddy etc}are those types.
mostly tamil magazeens articles are male domination supportive.
January 13th, 2009 at 3:16 am
Kavidhai, Kadhai ellam arumai… Indha varuda Pongal Kavidhai Enge? Seekiram padhivu seiyungal…
January 14th, 2009 at 7:52 pm
Super Arul.. Keep Loving Sorry* Writing..
January 14th, 2009 at 7:54 pm
Intha kavithayellaam padichaa aduttha nimisaam manasu kaanamal poiduthu..
January 16th, 2009 at 12:18 pm
ur web very nice.pl read my ennaval kavithaigal in my web http://www.kavimalar.com
pl give free link in ur web.
pl sign in my guest book for ur web link.thank u.
January 16th, 2009 at 12:19 pm
http://www.kavimalar.com/ennavale/index.htm
pl read my kathal kavithaigal
January 16th, 2009 at 6:00 pm
niyabaham irukum nu ninaikiren ennai..
vaazhthukkal arumaiya iruku pulavare..
January 19th, 2009 at 7:02 pm
aval ninavu kalai bathivu seiya
oru software seithu kudu iraiva.
January 28th, 2009 at 2:05 pm
//உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி!//
இந்த வரிகள் அருமையோ அருமை…
ஆனால் ஏனோ மற்ற வரிகளில் உங்களது Touch இல்லை..
April 5th, 2009 at 6:34 am
your “ennai patri” is really ossim.
May 8th, 2009 at 8:47 pm
this poem is super
May 25th, 2009 at 9:01 am
நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
Aiyo.. epdi sir epdiellam think pandringa chanceye eilla sir…
and ennoru mukkiamana visiyam enode lover kite entha kavithaya sonapa avalum unga fan aitana parungale…
pesama nenga cinima ku song eluthalm sir….
August 2nd, 2009 at 4:43 pm
நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
really nice…
September 12th, 2009 at 4:44 pm
super ngo
October 6th, 2009 at 12:46 pm
Superb! Keep up the good work.
November 8th, 2009 at 12:50 am
“கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்”
Arumaiyaana varigal. Ninaivu payanam pin noakki selgindradhu….